இ-காமர்ஸ் – இன்றைய இணையதள வியாபார உலகம்

காமர்ஸ் – இன்றைய இணையதள வியாபார உலகம்

 

காமர்ஸ் என்றால் என்ன?

இணையத்தில் உங்கள் பொருட்களை வணிகப்படுத்துவது இ-காமர்ஸ் ஆகும். இன்டர்நெட் இன் உதவியோடு தங்கள் வியாபாரம் புரிவது இ- காமர்ஸ் எனப்படும்.

இ-காமர்ஸ் எனும் தொழில்நுட்பம் முதன்முதலில் கைபேசி முலம் வர்த்தகம்,மின்யியல் பணப்பரிவர்த்தனை போன்றவைக்கு உதவியது.ஆனால் இ-காமர்ஸ் என்பது முழுமையாக ஒரு ஆன்லைன் ஷாப்பிங் கருவியாக உருவெடுத்தது 1979 ஆம் ஆண்டு தான்.ஆனால் 1996 ஆம் ஆண்டு தான் இ-காமர்ஸ் அதன் வளர்ச்சியை தொடக்கியது.தற்போது இ-காமர்ஸ் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.அமேசான் மற்றும் இபே போன்ற மார்க்கெட் இடங்களே இந்த இ-காமர்ஸ் வளர காரணமாக இருந்தது.

ecommerce (1)

ஏன் இகாமர்ஸ்?

ஒரு பொருளை வாங்க கடைக்கு சென்று அந்த பொருளை பெற அலைந்து திரிந்து வாங்கி,அதற்கான பணத்தை கையாள்வது மிக கடினம்.ஆனால் அதுவே இ-காமர்ஸ் முலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என்பது மிக எளிது. ஏனென்றால்,எப்போது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் முலமாக நமது தேவையை சரியான மதிப்போடு சரியானவற்றை நம் வாங்குவோம்.பல பொருள்களை ஒப்பிட்டு பார்த்து சரியான விலையில் நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு இகாமர்ஸ் ன் சிறப்பு:

முந்தைய ஆண்டுகளில் ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்ய நினைபவர்கள் ப்ளிப்கர்ட்,அமேசான்,ஈபே போன்ற மார்க்கெட் இடங்களில் பதிவு செய்து அதில் தங்கள் பொருட்களை விற்கிறார்கள்.ஆனால் அதில் வியாபாரிகளுக்கு  என்று தனி அடையாளம் இல்லாமல் போகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களை மீண்டும் அணுகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.தங்களுக்கு என்று ஒரு வியாபர வட்டத்தை உருவாக்க முடிவது இல்லை.

இன்றைய நிலையில இ-காமர்ஸ் இன் தேவை:

இன்றைய நிலையில் அனைவரும் இன்டர்நெட் முலமாக அனைத்தையும் பெற முடியும் என நம்புகின்றனர்.இன்டர்நெட் இல்  மின் கட்டணம்,தொலைபேசி பில்,ரயில் டிக்கெட்,மொபைல் ரீசார்ஜ் என அனைத்து தேவைகளும் பெரும்பாலும் இன்டர்நெட் வழியாக நிறைகின்றன.இந்த சிறு சிறு தேவைகளே இ-காமர்ஸ்இன்  தேவையை   .அதிகரிகின்றது

அரசு சேவையான அஞ்சல் துறை தன்னுடைய இ-காமர்ஸ் தளத்தை இந்த ஆண்டு நிறுவவுள்ளது.மற்றொரு அரசு சேவையான ரயில் சேவையும் ஏற்கனவே இணைத்தின் வழியாக சேவை புரிந்து கொண்டு இருக்கிறது. பொதுவாக இ-காமர்ஸ் ஆங்கிலத்தில் தான் வழங்கிக்கொண்டு இருத்தன.ஆனால் தற்போது தமிழில் அதன் வளர்ச்சியை தொடங்கி உள்ளது.

இன்றைய வியாபாரத்திற்கு இ-காமர்ஸ் இன் முக்கிய பங்கு:

இன்றைய நிலையில் ஒரு வியாபாரத்திற்காக பெரும் தொகையை முதலீடு செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் ஆகும்.மிக சிறிய அளவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து,அதற்கு பொருட்கள் வாங்கி போட்டு வியாபாரம் செய்து அதில் லாபம் ஈட்டுவது என்பது இயலாத ஒன்று ஆகும்.ஆனால் இ-காமர்ஸ் முலமாக இன்டர்நெட் மற்றும் தொலைபேசி மட்டும் வைத்து கொண்டு நாம் நமது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தலாம்.பணத்தை சேமிக்கலாம்.

telelookz logo 5

இ-காமர்ஸ் இல் www.telelookz.com இன் பங்கு…..

Telelookz  தனது R&D எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை இ-காமர்ஸ் துறையில் தன்னை ஈடுபடுத்தி அதன் பின்னரே Telelookz  தனது இ-காமர்ஸ் சேவையை புரிந்து கொண்டு இருக்கிறது.

மற்ற இ-காமர்ஸ் சேவை புரிபவர்கள்,ஒரு வெப்சைட் செய்வதோடு தனது வேலை முடிந்து விட்டதாக செயல் புரிகின்றன.ஆனால் Telelookz  தனது சேவையை ஆதி முதல் அந்தம் வரை வெற்றிகரமாக செயல் புரிந்து கொண்டு இருக்கிறது.அதன் விளக்கம் மற்றும் நிலைகள் இங்கே.

  1. வாடிக்கையாளர்களின் தேவையை புரிதல்,அவரின் பொருளை உணர்தல் மற்றும் அதற்கு தேவையாக வெப்சைட் பற்றிய கலந்துரையாடல் (Consulting to Clients).
  2. வெப்சைட் ஐ உருவாக்குதல்.Telelookz இல் E-commerce Shopping Cart Plan உள்ளது.

 

  1. சமுக வலைதள பிரபல படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் (Social Media Promotion & Marketing)எ.டு Facebook,G+,Twitter போன்ற சமுக வலைத்தளங்களில் உங்கள் வியாபாரத்திற்காக ஒரு போஸ்டர் தயார் செய்து, அதை ப்ரொமோட் செய்தல்.(Social Media Marketing)

Social-Media-Marketing-Strategy

  1. உருவாக்கிய இ-காமர்ஸ் வெப்சைட் ஐ அனைத்து வகையிலும் நிர்வகித்து தருதல்.(E-commerce Managing Plan)

 

  1. சூப்பர் ரீசெப்ச்னிஸ்ட் பிளான் என்பது ஒரு நபரை virutal ரீசெப்ச்னிஸ்ட் ஆக ஒரு வெப்சைட்க்காக நியமித்து அனைத்து வேலைகளும் உதரணமாக கால்லிங் செய்தல்,லீட் ஜெனர்ரெட் செய்தல்,லீட் நிருவகித்தல் போன்றவை.(Super Receptionist Plan)

slide-smiledog-answering-service-3

  1. ஒரு வெப்சைட்டில் ஒரு பொருளை விற்கும் போது அதற்குரிய பணத்தை நாம் நமது வங்கி கணக்கில் பெற இந்த பேமென்ட் கேட்வே உதவுகிறது.இந்த சேவை இந்திய அளவிலும் மற்றும் உலக அளவிலும் உள்ளது.(Payment Gateway Integration)

payment-gateway

  1. நமது பொருளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நாம் ஒரு கொரியர் கம்பனியை நாட வேண்டி உள்ளது.அதற்காக ஷிப்பிங் கம்பெனியோடு கை கோர்த்து விடுதல்.Telelookz இல் ஷிப்பிங் integration எனப்படும். இந்த சேவை இந்திய அளவிலும் மற்றும் உலக அளவிலும் உள்ளது. (Shipping Integration)

images (1)

 

எதிர்காலத்தில் இ-காமர்ஸ் இன் வளர்ச்சி :

நிபுணர்களின் கருத்தின் படி இ-காமர்ஸ் ஒரு புகழ் மிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய வரும்காலத்தை நோக்கி 21ஆம் நூற்றாண்டின் வருங்காலத்தை இ-காமர்ஸ் என்பது ஒரு முக்கிய விற்பனை கருவியாக கருதப்படுகிறது.ஒரு வெற்றிகரமான இ-காமர்ஸ் என்பது இணைய விற்பனை மற்றும் பரிணாம வளர்ச்சியை நோக்கியே இருக்கும்.ஒவ்வொரு வருடமும் இ-காமர்ஸ் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிக அளவில் வளர்ந்து கொண்டு இருக்கும்.இணையதளம் நமது நேர விரயத்தை குறைத்து,சரியான பொருளை தேர்வு செய்ய வழிவகுக்கிறது. இ-காமர்ஸ் வளர்ச்சி மிகுந்து கொண்டு இருப்பதால் அதை “Quantity to Quality” என “அளவில் இருந்து தரம்” என்ற கருத்தில் உழைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இ-காமர்ஸ் ஸ்டோர் உரிமையாளர்கள் அதன் வடிவமைப்பை நேர்த்தியாக அமைப்பது வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

யூசர் பிரெண்ட்லியாக அமைதல் வேண்டும்.அதாவது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு இ-காமர்ஸ் இணையதளம் அமைத்தல் வேண்டும்.

புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.இது அனைத்தையும் புகுத்த உங்களுக்கு இ-காமர்ஸ் ஸ்டோர்  முதலில் தேவை. இ-காமர்ஸ் ஸ்டோர் ஐ நிறுவ வேண்டும்.

இ-காமர்ஸ் ஸ்டோர் ஐ

மேலும் இ-காமர்ஸ் வெப்சைட் உருவாக்க தேவையான தகவலை பெற இந்த போஸ்ட் ஐ லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

இந்த கட்டுரை மேலும் தொடரும்……

 

தங்கு தடையின்றி இ-காமர்ஸ் பற்றிய ஆலோசனை மற்றும் சேவை  பெற  அணுகவும்

Feel Free to Contact for E-commerce Consultation and Services…

support@telelookz.com

044- 6545 6545/+91 880 7575 880

www.telelookz.com /www.telelookz.in
 

 

 

Advertisements